Thursday, August 1, 2024

புங்குடுதீவு பெருங்காடு கோயில்வயல் ஸ்ரீ முத்து மாரியம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2024


 

Sunday, September 24, 2023

அமரர் திரு சுப்பிரமணியம் குணரத்தினம் அவர்கள்.


நேரலை 

Thursday, August 4, 2022

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு.

 


தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு .

மேற்படி செயலமர்வானது தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு உலகமையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஓருங்கிணைந்த அனுசரணையில் துறையூர் ஐயனார் அமுதசுரபி மண்டபத்தில் 18.06.2022 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Thursday, July 14, 2022

அமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி !





Saturday, April 16, 2022

திரு கனகசபை சிவலோகநாதன் (ஆச்சி சிவா) அவர்கள் .


 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) பரிஸ், France London, United Kingdom

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவலோகநாதன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

Thursday, March 10, 2022

புங்குடுதீவு மகா வித்தியாலய பவள விழா _ 09.03.2022

 

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP